சில உயிரினங்கள் கடவுளின் வாகனமாக இருக்கும், சில கடவுளோடு தொடர்புடையவையாக இருக்கும். கடவுளையும், அக் கடவுளோடு சம்மந்தமுள்ள உயிரினத்தையும், பொருத்துங்களேன்.
1. சிவன் நாய்
2. ரங்கநாதர் அன்னம்
3. முருகன் காகம்
4. விநாயகர் பசுவும், கன்றும்
5. கிருஷ்ணர் மயில்
6. அய்யப்பன் சிங்கம்
7. ஏசு எருமை
8. சனீஸ்வரன் கிளி
9. கஜலக்ஷ்மி காளைமாடு
10. சரஸ்வதி மூஞ்சூறு
11. ராஜராஜேஸ்வரி கருடன்
12. மீனாக்ஷி புலி
13. விஷ்ணு யானை
14. பிரும்மா ஆடு
15. எமதர்மராஜா ஆதிசேஷன்
விடைகள்.
(1 - 9) (2 - 15) (3 - 5) (4 - 10) (5 - 4) (6 - 12) (7 - 14) (8 - 3) (9 - 13) (10 - 2)
(11 - 6) (12 - 8) (13 - 11) (14 - 1) (15 - 7)
1. சிவன் நாய்
2. ரங்கநாதர் அன்னம்
3. முருகன் காகம்
4. விநாயகர் பசுவும், கன்றும்
5. கிருஷ்ணர் மயில்
6. அய்யப்பன் சிங்கம்
7. ஏசு எருமை
8. சனீஸ்வரன் கிளி
9. கஜலக்ஷ்மி காளைமாடு
10. சரஸ்வதி மூஞ்சூறு
11. ராஜராஜேஸ்வரி கருடன்
12. மீனாக்ஷி புலி
13. விஷ்ணு யானை
14. பிரும்மா ஆடு
15. எமதர்மராஜா ஆதிசேஷன்
விடைகள்.
(1 - 9) (2 - 15) (3 - 5) (4 - 10) (5 - 4) (6 - 12) (7 - 14) (8 - 3) (9 - 13) (10 - 2)
(11 - 6) (12 - 8) (13 - 11) (14 - 1) (15 - 7)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக