கண், தலை, வாய், பல், கை ஆகிய ஐந்து சொற்களில் துவங்கும் தமிழ் வார்த்தைகளைக் கூறவேண்டும்.
'கண்' எனில் உடல் உறுப்பான கண்ணுடன் தொடர்பில்லாத வார்த்தைகளாக அவை இருக்க வேண்டும்.
(எ .கா) கண் - கண்ணாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி என்று கொள்ளலாம். கண்ணில் அணியப்படும் 'ஆடி' என்ற பொருளைக் கொண்டதாக இருக்கக் கூடாது. கண்ணிமை, கண்ணீர் போன்ற சொற்கள் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
ஒவ்வொரு சொல்லுக்கும் குறைந்தது ஐந்து வார்த்தைகளாவது கூறவேண்டும்.
முயற்சித்துப் பாருங்களேன்!
உதாரணத்திற்கு சில வார்த்தைகள்.
கண் - கண்டம் (continent) கண்டம் (பிரச்சனை)
கண்டங்கத்திரி (முட்ச்செடி)
கண்டதிப்பிலி (கொடிவகை நீண்ட மிளகு))
கண்டனம்
கண்டிப்பு
கண்டாங்கி ( புடவைக்கட்டு)
கண்டாமணி
கண்ணாடி விரியன்
கண்ணி
கண்மாய்
கண்ணன்
கண்ணமுது
கணவர் ரிஷி.
தலை - தலைப்படு (தொடங்கு)
தலைப்பறை ( யானை முதலியவற்றின் முன் கொட்டும் பறை)
தலைப்பிரட்டை ( தவளைமீன்)
தலைப்பு (புடவை தலைப்பு)
கதை தலைப்பு என்பது வராது (heading)
தலைமுறை (பரம்பரை)
தலையாரி (village watchman)
தலைவரிசை (உயர்ந்த சன்மானம்)
வாய் - வாய்ப்பு
வாய்மை
வாய்க்கால்
வாய்தா (due date)
வாய்த்தல்
வாய்ப்பாடு
வாய்வு (gas)
பல் - பல்கலைக்கழகம்
பல்லக்கு
பல்லாங்குழி
பல்லாண்டு
பல்சுவை
பல்வேறு
பல்லவர்
பல்லவி
பல்லி
கை - கைக்கிளை (ஒரு தலைக் காமம்)
கைங்கர்யம் (தொண்டு, service)
கைசிகம் (ராகம்)
கைடவன் (அசுரன்)
கைதி
கைது
கைந்தலை (widow)
கைம்பெண் (widow)
கைலி
கைலாயம்
கைம்மாறு ( பிரதி, exchange)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக